kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - alagae كلمات أغنية

Loading...

என் தேவை நினைத்து
கலங்கின போது
உம் ஆசியை பொழிந்தீர்
உனக்காக இருக்கிறேன்
என்று சொல்லி
என் உள்ளத்தை தேற்றினீர்

என் தேவை நினைத்து
கலங்கின போது
உம் ஆசியை பொழிந்தீர்
உனக்காக இருக்கிறேன்
என்று சொல்லி
என் உள்ளத்தை தேற்றினீர்

என் ஆசை வாஞ்சை
எல்லாம் நிறைவேற்றினீர்
எனக்காக யுத்தம் செய்து
வெற்றியை கொடுத்தீர்

என் ஆசை வாஞ்சை
எல்லாம் நிறைவேற்றினீர்
எனக்காக யுத்தம் செய்து
வெற்றியை கொடுத்தீர்

அழகே… நீர் செய்ததை நினைத்து
பாடவே…. இந்த ஆயுள் போதாதே
அழகே அழகே நீர் செய்ததை நினைத்து
பாடவே…. இந்த ஆயுள் போதாதே
1.நான் நினைப்பதை விடவும்
கேட்பதை விடவும்
அதிகமாய் தருகிறீர்
உம் கரத்தால் என்னை
இழுத்து அணைத்து
பாசத்தால் நனைக்கிறீர்

நான் நினைப்பதை விடவும்
கேட்பதை விடவும்
அதிகமாய் தருகிறீர்
உம் கரத்தால் என்னை
இழுத்து அணைத்து
பாசத்தால் நனைக்கிறீர்

என் ஆசை வாஞ்சை
எல்லாம் நிறைவேற்றினீர்
எனக்காக யுத்தம் செய்து
வெற்றியை கொடுத்தீர்

என் ஆசை வாஞ்சை
எல்லாம் நிறைவேற்றினீர்
எனக்காக யுத்தம் செய்து
வெற்றியை கொடுத்தீர்

அழகே… நீர் செய்ததை நினைத்து
பாடவே…. இந்த ஆயுள் போதாதே
அழகே அழகே நீர் செய்ததை நினைத்து
பாடவே…. இந்த ஆயுள் போதாதே
உம்மை ஆராதிப்பேன்………

(break)

என் அழகே என் அமுதே
உம்மை ஆராதிப்பேன்
என் அரணே என் கோட்டையே
உம்மை ஆராதிப்பேன்
என் சுவாசமே என் ஜீவனே
உம்மை ஆராதிப்பேன்
என் அன்பே ஆருயிரே
உம்மை ஆராதிப்பேன்

என் அழகே என் அமுதே
உம்மை ஆராதிப்பேன்
என் அரணே என் கோட்டையே
உம்மை ஆராதிப்பேன்
என் சுவாசமே என் ஜீவனே
உம்மை ஆராதிப்பேன்
என் அன்பே ஆருயிரே
உம்மை ஆராதிப்பேன்

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...