kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - aanathamaai inba kaana كلمات أغنية

Loading...

ஆனந்தமாய்
இன்பக் கானான் ஏகிடுவேன்
தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்

ஆனந்தமாய்
இன்பக் கானான் ஏகிடுவேன்
தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்

நாளுக்கு நாள்
அற்புதமாய் என்னைத் தாங்கிடும்
நாதன் இயேசு என்னோடிருப்பார்

நாளுக்கு நாள்
அற்புதமாய் என்னைத் தாங்கிடும்
நாதன் இயேசு என்னோடிருப்பார்

ஆனந்தமாய்

1.வாலிப நாளில்
இயேசுவைக் கண்டேன்
வாஞ்சையுடன்
என்னைத் தேடி வந்தார்
வாலிப நாளில்
இயேசுவைக் கண்டேன்
வாஞ்சையுடன்
என்னைத் தேடி வந்தார்

எதற்குமே
உதவா என்னையும் கண்டெடுத்தார்
இயேசுவின் அன்பை நான்
என் சொல்லுவேன்

எதற்குமே
உதவா என்னையும் கண்டெடுத்தார்
இயேசுவின் அன்பை நான்
என் சொல்லுவேன்

ஆனந்தமாய்

2. கர்த்தரின் சித்தம்
செய்திட நித்தம்
தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்

கர்த்தரின் சித்தம்
செய்திட நித்தம்
தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்
இயேசு அல்லால்
ஆசை இப்பூவினில்
வேறே இல்லை
என்றும் எனக்கவர் ஆதரவே

இயேசு அல்லால்
ஆசை இப்பூவினில்
வேறே இல்லை
என்றும் எனக்கவர் ஆதரவே

ஆனந்தமாய்

4. உம்மைப் பின் சென்று
ஊழியம் செய்து
உம்பாதம் சேர வாஞ்சிக்கிறேன்

உம்மைப் பின் சென்று
ஊழியம் செய்து
உம்பாதம் சேர வாஞ்சிக்கிறேன்

தாரும் தேவா
ஏழைக்கும் மாறாத உம் கிருபை
கண் பாரும் என்றும்
நான் உம் அடிமை

தாரும் தேவா
ஏழைக்கும் மாறாத உம் கிருபை
கண் பாரும் என்றும்
நான் உம் அடிமை
ஆனந்தமாய்
இன்பக் கானான் ஏகிடுவேன்
தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்

நாளுக்கு நாள்
அற்புதமாய் என்னைத் தாங்கிடும்
நாதன் இயேசு என்னோடிருப்பார்

நாளுக்கு நாள்
அற்புதமாய் என்னைத் தாங்கிடும்
நாதன் இயேசு என்னோடிருப்பார்

ஆனந்தமாய்

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...