kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - aakanum ummal aakumae كلمات أغنية

Loading...

தாக்குதல் எல்லாம் உடைத்து விட்டேன்
தடயங்கள் எல்லாம் கடந்து விட்டேன்

தாக்குதல் எல்லாம் உடைத்து விட்டேன்
தடயங்கள் எல்லாம் கடந்து விட்டேன்

என் ஆசை எல்லாம் நீங்க தான் பா
என் சொந்தம் எல்லாம் நீங்க தான் பா
என் ஆசை எல்லாம் நீங்க தான் பா
என் சொந்தமும் நீங்கதான் பா

எந்த நேரத்திலும் எங்க கூட இருந்து
உங்கள் தேசத்தை முழுமையாக காத்தவரே
எந்த நேரத்திலும் எங்கள் கூட இருந்த
உங்கள் தேசத்தை முழுமையை காத்தவரே

ஆகணும் உம்மால் ஆகுமே
ஒரு வார்த்தை சொன்னாலே போதுமே
ஆகணும் உம்மால் ஆகுமே
ஒரு வார்த்தை சொன்னாலே போதுமே

1. சூழ்நிலைகள் மாறினாலும்
உமக்குன்னு காத்திருப்பேன்
சூழ்நிலைகள் மாறினாலும்
உமக்குன்னு காத்திருப்பேன்

பல துன்பங்கள் வந்தாலும்
உமக்குன்னு காத்திருப்பேன்
பல துன்பங்கள் வந்தாலும்
உம்மை நோக்கி பார்த்திருப்போம்

பாடணும் உண்மை போற்றனும்
உமக்காய் ஆடனும் துள்ளிக்குதிக்கும்
பாடணும் உண்மை போற்றனும்
உமக்காய் வாழனும் துள்ளிக்குதிக்கும்

2. எதிரியான கொள்ளை நோய்கள்
அதை வில்கனுன மாறணுமே
எதிரியான கொள்ளை நோய்கள்
அதை வில்கனுன நீ மாறணுமே

கடைசி காலம் வருகின்றது
நீ தயார் நிலைக்கு மாறணுமே
உன் பாவங்களை விட்டு மாறணுமே

மாறனும் நீ மாறனும் எடுத்துக் கூறும்
தகுதிப்படுத்துனும்
மாறனும் நீ மாறனும் எடுத்துக்கூறம் தகுதிப்படுத்துனும்

ஆகணும் உம்மால் ஆகுமே
ஒரு வார்த்தை சொன்னாலே போதுமே
ஆகணும் உம்மால் ஆகுமே
ஒரு வார்த்தை சொன்னாலே போதுமே

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...