kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - 120.el-shaddai كلمات أغنية

Loading...

எல்ஷடாய்
எல்ஷடாய்
எல்ஷடாய்
எல்ஷடாய்

எல்ஷடாய்
எல்ஷடாய்
எல்ஷடாய்
எல்ஷடாய்

இயேசுவே
இயேசுவே
இயேசுவே
சர்வ வல்லவரே

இயேசுவே
இயேசுவே
இயேசுவே
சர்வ வல்லவரே

துதிக்கு பாத்திரர்
ஒருவரே
மகிமைக்கு பாத்திரர்
ஒருவரே

துதிக்கு பாத்திரர்
ஒருவரே
மகிமைக்கு பாத்திரர்
ஒருவரே
1.எல்ஷடாய்
எந்தன் அருகினிலே
இனி என்றும் கூடாதது
ஒன்றும் இல்லையே

எல்ஷடாய்
எந்தன் அருகினிலே
இனி என்றும் கூடாதது
ஒன்றும் இல்லையே

பலுகி பெருக
செய்தவரே
முற்றிலும்
போதுமானவரே

பலுகி பெருக
செய்தவரே
முற்றிலும்
போதுமானவரே

இயேசுவே
இயேசுவே
இயேசுவே
சர்வ வல்லவரே

இயேசுவே
இயேசுவே
இயேசுவே
சர்வ வல்லவரே
துதிக்கு பாத்திரர்
ஒருவரே
மகிமைக்கு பாத்திரர்
ஒருவரே

துதிக்கு பாத்திரர்
ஒருவரே
மகிமைக்கு பாத்திரர்
ஒருவரே

2.உடன்படிக்கை
செய்தவரே
உடனிருந்து
நடத்தினிரே

உடன்படிக்கை
செய்தவரே
உடனிருந்து
நடத்தினிரே

இடங்கொண்டு
பெருக செய்தவரே
ஆண்டுகொள்ள
ஆளுகை தந்தவரே

இடங்கொண்டு
பெருக செய்தவரே
ஆண்டுகொள்ள
ஆளுகை தந்தவரே
இயேசுவே
இயேசுவே
இயேசுவே
சர்வ வல்லவரே

இயேசுவே
இயேசுவே
இயேசுவே
சர்வ வல்லவரே

துதிக்கு பாத்திரர்
ஒருவரே
மகிமைக்கு பாத்திரர்
ஒருவரே

துதிக்கு பாத்திரர்
ஒருவரே
மகிமைக்கு பாத்திரர்
ஒருவரே

3.ஓங்கி வளர
செய்தவரே
வேர் ஊன்றி படர
செய்தவரே

ஓங்கி வளர
செய்தவரே
வேர் ஊன்றி படர
செய்தவரே

பரிசுத்தர்
பரிசுத்தர்
பரிசுத்தர்

சேனைகளின்
கர்த்தர் நீரே
என்றென்றும் நீரே
பரிசுத்தரே

சேனைகளின்
கர்த்தர் நீரே
என்றென்றும் நீரே
பரிசுத்தரே

பரிசுத்தரே
பரிசுத்தரே
என்றென்றும் நீரே
பரிசுத்தரே

பரிசுத்தரே
பரிசுத்தரே
என்றென்றும் நீரே
பரிசுத்தரே

அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா

அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா

எல்ஷடாய்
எல்ஷடாய்
எல்ஷடாய்
எல்ஷடாய்

எல்ஷடாய்
எல்ஷடாய்
எல்ஷடாய்
எல்ஷடாய்

எல்ஷடாய்
எல்ஷடாய்
எல்ஷடாய்
எல்ஷடாய்

எல்ஷடாய்
எல்ஷடாய்
எல்ஷடாய்
எல்ஷடாய்

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...