kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars - 114.yesu naamamae | benny john joseph ft. reshma كلمات أغنية

Loading...

அல்லேலூயா ஒசன்னா
அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா ஒசன்னா
அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்

எல்லா நாமத்திற்கும்
மிக மேலான நாமம்
இயேசுவின் நாமமே

எல்லா தலைமுறையும்
என்றும் போற்றிடும் நாமம்
இயேசுவின் நாமமே

எல்லா நாமத்திற்கும்
மிக மேலான நாமம்
இயேசுவின் நாமமே

எல்லா தலைமுறையும்
என்றும் போற்றிடும் நாமம்
இயேசுவின் நாமமே

இயேசு நாமமே
ஜெயம் ஜெயமே
சாத்தானின் சக்தி
ஒன்றுமில்லையே
இயேசு நாமமே
ஜெயம் ஜெயமே
சாத்தானின் சக்தி
ஒன்றுமில்லையே

அல்லேலூயா ஒசன்னா
அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா ஒசன்னா
அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்

1. பாவத்திலிருந்து இரட்சித்ததே
இயேசுவின் நாமமே

பாவத்திலிருந்து இரட்சித்ததே
இயேசுவின் நாமமே

நித்ய நரகத்திலிருந்து
விடுவித்ததே
கிறிஸ்தேசுவின் நாமமே

நித்ய நரகத்திலிருந்து
விடுவித்ததே
கிறிஸ்தேசுவின் நாமமே
இயேசு நாமமே
ஜெயம் ஜெயமே
சாத்தானின் சக்தி
ஒன்றுமில்லையே

இயேசு நாமமே
ஜெயம் ஜெயமே
சாத்தானின் சக்தி
ஒன்றுமில்லையே

அல்லேலூயா ஒசன்னா
அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா ஒசன்னா
அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்

2. சரீர வியாதிகளைக்
குணமாக்குதே
இயேசுவின் நாமமே

சரீர வியாதிகளைக்
குணமாக்குதே
இயேசுவின் நாமமே

தொல்லைக் கஷ்டங்கள்
அனைத்தையும் நீக்கிடுதே
கிறிஸ்தேசுவின் நாமமே
தொல்லைக் கஷ்டங்கள்
அனைத்தையும் நீக்கிடுதே
கிறிஸ்தேசுவின் நாமமே

இயேசு நாமமே
ஜெயம் ஜெயமே
சாத்தானின் சக்தி
ஒன்றுமில்லையே

இயேசு நாமமே
ஜெயம் ஜெயமே
சாத்தானின் சக்தி
ஒன்றுமில்லையே

அல்லேலூயா ஒசன்னா
அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா ஒசன்னா
அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...