kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

new sound ministries - manushanai pidipavanai - pr. rap immanuel كلمات الأغنية

Loading...

காலியான படகினில்
மீன்கள் இல்லாத நிலையினில்
என் பிரயாசம் உதவவில்லையே!!!

என் திறமை கைக்கோடா நேரத்தில்
நான் சோர்ந்து போய் இருக்கையில்
என்னை தேடி வந்த தெய்வம் இயேசுவே!!!

chorus :
என் படகை மீன்களால் நீர் நிரப்பினீர்
உம் அன்பினால் என்னை சேர்த்துக்கொண்டீர்
என்னை மனுஷனை பிடிப்பவனாய் மாற்றினீரே!!! x2

verse 1:
உம்மோடு கடலிலே நடக்க செய்தீர்
நான் அமிழும் போது
உம் கரத்தால் தூக்கிவிட்டீர்
உம்மை தெரியாது என்று நான் மறுதலித்தேன்
நீரோ மறவாமல் என்னை சேர்த்துகொண்டீர்

chorus 2:
உம் அன்பினால் என்னை சேர்த்துக்கொண்டீர்
அப்போஸ்தலனாய் என்னை தெரிந்து கொண்டீர்
உம் பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பினீரே!!!

உம் அன்பினால் என்னை சேர்த்துக்கொண்டீர்
அப்போஸ்தலனாய் என்னை தெரிந்து கொண்டீர்
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பினீரே!!!
bridge :
பிரசங்கத்தில் மூன்றாயிரம் பேரை தொடீர்
என் நிழலை தொட்டோரை சுகமாக்கினீர்
உம்மை மறுதலித்தவன் என்று அறிந்தும் கூட
உம் அழைப்பை எண்ணில் நிறைவேற்றினீர்

chorus 3:
பரம அழைப்பினால் என்னை அழைத்தீரே
அப்போஸ்தலனாய் என்னை தெரிந்தீரே
என்னை மனுஷனை பிடிப்பவனாய் மாற்றினீரே!!!

நான் விட்டு சென்ற இடம் நிரப்புங்கள்
ஊழியம் இயேசுவுக்கு என்று செய்யுங்கள்
மனுஷனை பிடிப்பவனாய் மாற்றுவார்
உங்களை இயேசு மாற்றுவார்

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...