
mano feat. s. p. sailaja - vethaalam vanthirukkuthu كلمات أغنية
ஏ_யா_யா_ஏ_யா_யா
ஏ_யா_யா_ஏ_யா_யா
வேதாளம் வந்திருக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது
வேதாளம் வந்திருக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது
போய்யா_ஹோய்_ஹோய்_வாய்யா
இங்கு என்னோட மல்லுகட்டு வாய்யா
போய்யா_பொய்_பொய்_போய்யா
அட இங்கே உன் ஜல்லிகட்டு தான்யா
வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது (தா_ரா_ரம்)
வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது (தா_ரா_ரம்)
படிச்சும் பாத்தாச்சு பல பாட்டு
ஆட்டம் போட்டாச்சு ஒரு வாலு
பகல ராவாக்கி விளையாடு ராவ பகலாக்கி உறவாடு
போதை ஏறும் போது ஆணும் பெண்ணும் ஏது
கோதை கொஞ்சும் போது ஊடல் இங்கு ஏது
அம்மாடியோவ் வாம்மா சின்ன பொண்ணு
அடி அய்யாடிய்யோ வாம்மா ஒண்ணே ஒண்ணு
உன்னை சேராம கூடாம ஆறாது ரம்_பம்_பம்_பம்_ஹே_ஹே
வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது (தா_ரா_ரம்)
வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது (தா_ரா_ரம்)
முடிச்ச அவுத்தாலும் முடியாது
எடுத்து முடிஞ்சாலும் முடியாதே
அடைச்ச கடை ஒன்ன தொறக்காதே
உடைச்ச soda′ah வ கொடுக்காதே
வார்த்தை ரம்_பம்_ரம்_பம்
போதும் ஜம்_பம்_ஜம்_பம்
பாட்டும் டம்_டம்_டம்_டம்
ஆட்டம் டும்_டும்_டும்_டும்
வெட்டவெளி_ஹோய்_ஹோய்_பொட்டலிலே
ஒரு கட்டில் ஒண்ணு_ஹோய்_ஹோய்_போடட்டுமா
உன்னை சேராம கூடாம ஆறாது ரம்_பம்_பம்_பம்_ஹே_ஹே
வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது
வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது (தா_ரா_ரம்)
போய்யா_ஹோய்_ஹோய்_வாய்யா
இங்கு என்னோட மல்லுகட்டு வாய்யா
போய்யா_பொய்_பொய்_போய்யா
அட இங்கே உன் ஜல்லிகட்டு தான்யா
வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது
வேதாளம் வந்திருக்குது
வந்து தேவாரம் பாடி நிக்குது (தா_ரா_ரம்)
كلمات أغنية عشوائية
- wilson simoninha - versos fáceis كلمات أغنية
- moneymellz - flamin’ hot pt.2 كلمات أغنية
- rita guerra - invincible كلمات أغنية
- melissa kate miller - just my luck كلمات أغنية
- faster (producer) - badboyhalo, i'm sorry. skeppy, no problem. كلمات أغنية
- minh đinh - 7711 (bảy bảy một một) [acoustic ver] [acoustic] كلمات أغنية
- the subways - alright (propagation house acoustic session) كلمات أغنية
- high zoey - whatever كلمات أغنية
- profjam x benji price - sempre كلمات أغنية
- tenille townes - when i meet my maker كلمات أغنية