kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

mano & chitra - chinna ponnuthan كلمات الأغنية

Loading...

சின்ன பொண்ணு தான் வெட்க படுது

சின்ன பொண்ணு தான் வெட்க படுது

அம்மா அம்மா டி
அவ கண்ணுக்குள்ள தான் மின்னல் அடிக்குது
சும்மா சும்மா டி

சின்ன பொண்ணு தான் வெட்க படுது
அம்மா அம்மா டி
அது என்ன நெனச்சு கன்னம் செவக்குது
சும்மா சும்மா டி
சாமத்து காத்தும் அடிச்சது
சாமந்தி பூவும் வெடிச்சது
ஆனந்த வாசம் மணக்குது
ஆசையில் மனசு கனக்குது
இளவட்டம் கொடிகட்டும் இது நல்ல நேரம்

சின்ன பொண்ணு தான் …

ஆலம் இலை மேலிருந்து ஆடுகின்ற தென்றலைப் போல்
நூலிடையில் தேன் எடுத்து நூறு கதை நான் சொல்லவா
ஆலம் இல்லை …
நீருக்குள் விழுந்து சிறகு நனைந்த
சிங்கார பூங்குயிலே
மாதுளம் பூவில் வாசனை தேடும்
மஞ்சள் இளம் வெயிலே
என் தேவா வா …

சின்ன பொண்ணு தான் …

தாகம் கொண்ட தாமரைப் பூ தேகம் எங்கும் கொதிக்குது
தாளம் இடும் கண்ணு ரெண்டும் தந்தி தான் அடிக்குது
தாகம் கொண்ட …
சம்மதம் சொல்லிய சந்தன மல்லியை
கையோடு அள்ளட்டுமா
மங்கையின் காதில் மன்மத ராக
மந்திரம் சொல்லட்டுமா
என் தேவி ஆ …

சின்ன பொண்ணு தான் …

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...