kingsly sivapragasam - varanda nilangal | வறண்ட நிலங்கள் كلمات الأغنية
வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் கர்த்தர் என் பட்சம் இருந்தால் வனாந்திரம் புல்
வெளியாகிடும் கர்த்தர் என்னோடு நடந்தால்
தீமை தொடருவதில்லை, வாதை அணுகுவதில்லை _ 2
மேய்ப்பனே நல் மேய்ப்பனே
நீர் என்னோடிருந்தால் தாழ்ச்சி இல்லையே _ 2
நெரிந்த நாணலை முறித்து போடாதவர்
மங்கி எரியும் திரியை அனைந்திடாமல் காப்பவர் _ 2
இதயம் நெருக்கப்படுகையில் இதமாய் என்னை தாங்கினீர்
ஆத்துமா தொய்ந்து போகையில்
காயம் கட்டி குணமாக்கினீர் __ மேய்ப்பனே
கால்கள் இடறுகையில் நீர் என்னை தாங்கினீர்
சேதமனுகாமல் தூதரை அனுப்பி என்னை ஏந்துனீர் _ 2
பொல்லாங்கன் எய்திட்ட அம்புக்கும் கர்த்தனே என்னை தப்புவித்தீர்
மறைவாய் வைத்த கண்ணிக்கும்
விலக்கி என்னை மீட்டெடுத்தீர் __ மேய்ப்பனே
varanda nilangal neeruttraahum karthar en patcham irunthaal
vanaanthiram pul veliyaahidum karthar ennodu nadanthaal
theemai thodaruvathillai vaathai anuhuvathillai – 2
meipanae nal meipanae
neer ennodirunthal thaalchi illaiyae – 2
nerintha na_n_lai muritthu podaathavar
mangi eriyum thiriyai anaindhidaamal kaappavar – 2
ithayam nerukkappadukayil ithamaai emmai thaangineer
aatthumaa thointhu pokaiyil
kaayam katti kunamaakkineer
kaalhal idarukayil neer ennai thaangineer
sethamanukaamal thootharai anuppi ennai eanthineer – 2
pollaangan eithitta ambukk_m karthanae ennai thappuvittheer
maraivaai vaittha kannikk_m
vilakki ennai meeteduttheer
كلمات أغنية عشوائية
- voodooicy - a city where i am not كلمات الأغنية
- pratika - nothing here كلمات الأغنية
- vona b - n u n كلمات الأغنية
- 800pts - run كلمات الأغنية
- fever the ghost - + more كلمات الأغنية
- doble d lh - bailalo así كلمات الأغنية
- keiino - on a night like this كلمات الأغنية
- melvin van peebles - mothers prayer كلمات الأغنية
- mula b - shotgun كلمات الأغنية
- maddie zahm - everything to me كلمات الأغنية