kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

kingsly sivapragasam - ummai uyarthuvathae كلمات الأغنية

Loading...

உம்மை உயத்துவதே என் உள்ளத்தின் வாஞ்சை ஐயா
உமக்காய் வாழுவதே என் இதயத்தின் ஏக்கமைய்யா_ 2
நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
அதை எண்ணி எண்ணி பாடுவேன்
நீர் தந்த வாழ்க்கை பேரின்பம்
அதை எண்ணி எண்ணி உயர்த்துவேன்

துதித்தலுடனே உம் சந்நிதியில் வருகிறோம்
சங்கீதங்களாலே ஆர்ப்பரித்து பாடுவோம் _2

கர்த்தரே நீர் பெரியவர்
வானங்களில் நீர் உயர்ந்தவர் _2
உலகம் தோன்றும் முன் இருந்தவர்
சகலதையும் உருவாக்கினவர் _ 2
நீர் இருந்தவர், இருப்பவர், முடிவு இல்லாதவர் _ 2 துதித்தலுடனே
வானங்கள் உம் சிங்காசனம் _ இந்த
பூமியும் உந்தன் பாதப்படி _ 2
சர்வ லோகமும் பணிந்திடும்
சகல சிருஷ்டியின் நாயகனே _ 2
நீர் அதிசயர்,அற்புதர் ,சர்வ வல்லவர் _ 2 துதித்தலுடனே

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...