kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

k.s. chitra - thantharimi thana كلمات الأغنية

Loading...

தத்தரிமி தன்னா தத்தரிமி தன்னா நான் நாகம் தான் நான் சர்ப்பம் தான் சிணுங்குவேன் சீறுவேன் சிணுங்குவேன் சீறுவேன் …. சந்தோஷம்தான் தத்தரிமி தன்னா தத்தரிமி தன்னா நான் நாகம் தான் நான் சர்ப்பம் தான் சிணுங்குவேன் சீறுவேன் சிணுங்குவேன் சீறுவேன் …… சந்தோஷம்தான் தத்தரிமி தன்னா ஹே …. தத்தரிமி தன்னா பூ வாசம் தந்தேன் கன்னத்திலே ஆவேசம் கொண்டேன் எண்ணத்திலே முத்தாடும் குளிர்வாய் சுகம் காட்டத்தான் வந்தாடும் கண்ணா விஷம் தூவத்தான் பூ வாசம் தந்தேன் கன்னத்திலே ஆவேசம் கொண்டேன் எண்ணத்திலே முத்தாடும் குளிர்வாய் சுகம் காட்டத்தான் வந்தாடும் கண்ணா விஷம் தூவத்தான் நான் நாகம் தான் நான் சர்ப்பம் தான் சிணுங்குவேன் சீறுவேன் சிணுங்குவேன் சீறுவேன் …. சந்தோஷம்தான் தத்தரிமி தன்னா தத்தரிமி தன்னா நீ என்னை அணைத்து பார்த்தாலென்ன நீராடும் நதி போல் பாய்ந்தாலென்ன சிற்றின்ப கலைகள் அறிந்தே செல்ல பயமென்ன பெண்தான் மான் போல் துள்ள நான் நாகம் தான் நான் சர்ப்பம் தான் சிணுங்குவேன் சீறுவேன் சிணுங்குவேன் சீறுவேன் … சந்தோஷம்தான் தத்தரிமி தன்னா ஓஓ தத்தரிமி தன்னா ..

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...