
justin prabhakaran - paga paga كلمات أغنية
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பானே
பக பக, பக பக
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பானே
பக பக, பக பக
ஹோ ஓஒ ஹோ…
எத்தனை எத்தனை பட்டது எத்தனை
பற்றிட பற்றிட பக பக
எத்தனை எத்தனை கெட்டது எத்தனை
கற்றிட கற்றிட பக பக
சட்டமும் திட்டமும் ரத்தம் உறிஞ்சிட
முற்றிட முற்றிட பக பக
தொட்டது விட்டதும் விட்டதும் சுட்டதும்
தொற்றிட தொற்றிட பக பக
ஹோ வந்தவனே வந்தவனே
பக பக பக பக பக பக பக பக பக பக பக பக பக பக
செய் புரட்சி செய்
இணைந்து செய்
துணிந்து செய்
செய் புரட்சி செய்
இணைந்து செய்
துணிந்து செய்
நாம் ஆவோம்…
சட சட நெருப்பென
சகலமும் நமக்கென
பக பக பக பக பக பக பக பக பக
நட நட கிழக்கென
நடப்பது சிவப்பென
பக பக பக பக பக பக பக பக பக
ஹோ… வந்தவனே வந்தவனே
பக பக பக பக பக பக பக பக பக பக பக பக பக பக
போராடுவோம் போராடுவோம் போராடுவோம் போராடுவோம் போராடுவோம் போராடுவோம்
எத்தனை எத்தனை பட்டது எத்தனை
பற்றிட பற்றிட பக பக
எத்தனை எத்தனை கெட்டது எத்தனை
கற்றிட கற்றிட பக பக
சட்டமும் திட்டமும் ரத்தம் உறிஞ்சிட
முற்றிட முற்றிட பக பக
தொட்டது விட்டதும் விட்டதும் சுட்டதும்
தொற்றிட தொற்றிட பக பக
ஹோ… வந்தவனே வந்தவனே
பக பக பக பக பக பக பக பக பக பக பக பக பக பக
பேய் ஆட்டும் ஆட்டத்தில் ஊர் வாழுமா
தமிழ் தாய் வாழ போர் செய்தால் தீங்காகுமா
சாத்தானின் கூட்டத்தில் யார் யோக்கியம்
தலை சாயாமல் போராட வாடா சீக்கிரம்
செய் புரட்சி செய்
இணைந்து செய்
துணிந்து செய்
செய் புரட்சி செய்
இணைந்து செய்
துணிந்து செய்
காவேரி நீர் போல வறண்டோம்மடா
கரை ஏறாமல் கண்ணீரில் மிதந்தோம்மடா
அடுத்தவன் அடிக்கையில்
அஹிம்சையை உரைப்பதா
பக பக பக பக பக பக பக பக பக
நடிப்பினில் நமை சிலர்
மயக்கிட நினைப்பதா
பக பக பக பக பக பக பக பக பக
ஹோ… வந்தவனே வந்தவனே
பக பக பக பக பக பக பக பக பக பக பக பக பக பக
வெல்வோம் வெல்வோம் வெல்வோம் வெல்வோம் வெல்வோம் வெல்வோம் வெல்வோம்
எத்தனை எத்தனை பட்டது எத்தனை
பற்றிட பற்றிட பக பக
எத்தனை எத்தனை கெட்டது எத்தனை
கற்றிட கற்றிட பக பக
சட்டமும் திட்டமும் ரத்தம் உறிஞ்சிட
முற்றிட முற்றிட பக பக
தொட்டது விட்டதும் விட்டதும் சுட்டதும்
தொற்றிட தொற்றிட பக பக
ஹோ… வந்தவனே வந்தவனே
பக பக பக பக பக பக பக பக பக பக பக பக பக பக
வந்தவனே வந்தவனே
பக பக பக பக பக பக பக பக பக பக பக பக பக பக பக பக
كلمات أغنية عشوائية
- born equality - lookin' back (crucial) كلمات أغنية
- jaye alpha - ice cream كلمات أغنية
- sarah fimm - that which doesn't kill you | كلمات أغنية
- фил mc (fil mc) - беренсе ҡар (the first snow) كلمات أغنية
- dsadsadsadsdsadsad - "yeah" كلمات أغنية
- go11iw0g - 911zip كلمات أغنية
- tyne - i'd like that كلمات أغنية
- darkim, b ah leader & kv - tell it how it is كلمات أغنية
- dear pressure - never كلمات أغنية
- tylor carl - mid-20's كلمات أغنية