
joseph aldrin - kanmalaiyanavar كلمات أغنية
Loading...
கன்மலையானவர் துதிக்கப்படுவீராக (சங் 18:46)
என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக
நீர் என் கன்மலை என் கோட்டை (சங் 18:2)
என் இரட்சகர் என் தேவன்
நான் நம்பும் துருகம் என் கேடகம் உயர்ந்த
அடைக்கலம் இரட்சண்ய கொம்பு
என் பெலனாகிய கர்த்தாவே (சங் 18:1)
நான் உம்மில் அன்பு கூறுவேன்
ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்
கர்த்த ரோ ஆதரவாயிருந்தீர் (சங் 18:18,19)
விசாலமான இடத்திலே என்னை
கொண்டு வந்து நீர் தப்புவித்தீர்
என்னிலும் அதிக பலவான்கள்
பகைஞர்கள் நெருக்கும் போது நான்
அபயமிட்டேன் உயரத்திலிருந்து உம் கரம் நீட்டி என்
கரம் பிடித்து தூக்கி விட்டீர் (சங் 18:16,17)
கால்களை மான்களின் கால்களை போலாக்கி
(சங் 18:33,34)
உயர் ஸ்தலங்களில் என்னை நிறுத்தினீரே
கைகளைப் போருக்கு பழக்குவித்தீரே
வெண்கல வில்லையும் வளைத்திடுவேன்
كلمات أغنية عشوائية
- dragon beats - rap do natsu | demônio do fogo | كلمات أغنية
- febuary - rip, pt. ii كلمات أغنية
- facel - reir y beber كلمات أغنية
- jorge celedón - todo se acaba كلمات أغنية
- jasmine cephas jones - wild thing كلمات أغنية
- lúcia moniz - sou como a noite كلمات أغنية
- sportkid - rote fanta كلمات أغنية
- r3dd l - equality isn't real كلمات أغنية
- lil uzi vert - urgency كلمات أغنية
- víctor reyes - no puedo sin ti كلمات أغنية