kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

jeffrey jonathan - kezhakkaala كلمات الأغنية

Loading...

-பாடல்-

கெழக்கால பூக்குது..
சனமெல்லாம் ஓடுது…
சனமெல்லாம் ஓடுது…

பொழப்பால மக்களும்
சந்தோசம் தேடுது…
சந்தோசம் தேடுது…

வெறும்பணங் காச நம்பித்தானே
ஊரே ஓடுது..அத ரெண்டு கண்ணால தான் பாக்கவும் ஆயுள் தீருது..

ஒருதரம் தடாலடியா…சரவெடியா..
நெஞ்சால தான் கொண்டாட்டமா வாழ முடியுமா?..

மூச்சோட காத்துல
பயணத்த பாரடா
பயணத்த பாரடா…
எதயத்தின் துடிப்புல
தாளத்த கேளடா…
தாளத்த கேளடா…

சந்தோசம் எப்பவும்
நம்மோட சுத்துது..
நம்மோட சுத்துது…
மனசோட சுத்துனா
ஆனந்தம் கிட்டுது..
ஆகாசம் எட்டுது..

எரியிற சடாமுடி தீயில
ஆட்டங் கெடக்குது..
ஒலவுற நெலா மீனு வாயில
இருட்டுஞ் சிரிக்குது..
பொழங்குற மண்ணு தரயில
எல்லாம் நமக்குத்தான்
உள்ளத்துல வச்சிக்கிட்டு
தாவி குதியடா….(கெழக்கால பூக்குது)

-song-
kezhakkaala pookkuthu…
sanamellam oduthu..
sanamellam oduthu..

pozhappaala makkalum
santhosam theduthu..
santhosam theduthu..

verum panang kaasa nambithane
oorey oduthu…adha rendu kannaala than paakkavum aayul theeruthu..

orutharam thadaaladiyaa..saravediyaa..nenjaala than kondaattamaa vazha mudiyuma?…

moochoda kaathula
payanatha paaradaa…
payanatha paaradaa…
edhayathin thudippula
thaalatha kaeladaa..
thaalatha kaeladaa..

santhosam eppavum
nammoda suththuthu..
nammoda suththuthu…
manasoda odunaa
aanandham kittuthu…
aakaasam ettuthu…

eriyira sadaamudi theeyila
aattam kedakkuthu…
olavura nelaa meenu vaayila
iruttunjirikkuthu…
pozhangura mannu tharaiyila
ellam namakku thaan
ullathula vechikittu
thaavi kudhiyadaa…!

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...