kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

hiphop tamizha - pallikoodam - the farewell song كلمات أغنية

Loading...

பள்ளிகூடத்துல பாடம் படிச்சதில்லை
நாங்க நட்பு படிச்சோம்
சின்ன வயசுல நாங்க அழுததில்லை
ஒன்ன சேர்ந்து சிரிச்சோம்

காசுக்கொரு பஞ்சம் வந்தாலும்
பாசதிக்கு பஞ்சமில்லை
தினம் தினம் சண்டை போட்டாலும்
நெஞ்சுக்குள்ள வஞ்சம் இல்ல

என் நண்பன போல் யாருமில்லை
இந்த பூமியில
என் நட்புக்குத்தான் ஈடே இல்லை
இந்த பூமியில

ஜாதியில்ல பேதமில்ல நட்புக்குள்ள
என் நண்பன் இருக்குற வரையில
எனக்கு கவலை இல்லை ஹேய்

இப்ப எல்லா முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு
இப்ப எல்லா முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு

நட்பே துணை நட்பே துணை
நண்பா வாடா நண்பா வாடா
அந்த கல்லூரி நாட்களில்
நாங்க காலேஜ்ஜூ போகையில
பட்டி தொட்டி எல்லாம்
வட்டி போட்டுடுவோம்
டீ கடை போதவே இல்லை

சிட்டிக்குள்ள செட்டும் இல்லை
எங்களை போல
நட்புக்குள்ள பிரச்சனைதான்
வந்ததே இல்லை

என் நண்பனை போல் யாருமில்லை
இந்த பூமியில
என் நட்புக்குத்தான் ஈடே இல்லை
இந்த பூமியில

ஜாதியில்ல பேதமில்ல நட்புக்குள்ள
என் நண்பன் இருக்குற வரையில
எனக்கு கவலை இல்ல ஹேய்

இப்ப எல்லா முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு
இப்ப எல்லா முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு

இப்ப எல்லா முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு
இப்ப எல்லா முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு
என்னை மச்சான்னு
இனி யாரு கூப்பிடுவா
நண்பா திரும்பி வாடா

நட்பே துணை நட்பே துணை

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...