kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

hiphop tamizha - morattu single كلمات الأغنية

Loading...

மலையாளி பெண்ணே கொலைகார கண்கள்
என் நெஞ்சை எந்தன் நெஞ்சை மயக்குவதேன்
கண்களில் கதகளி கேரளா பைங்கிளி
என் நெஞ்சை கொல்லையிட்டு கடத்துவதேன்

மொரட்டு சிங்களா இருந்தா என்னதான்
கண்ணால மெரட்டி மெரள வெச்சா
மொரட்டு சிங்களா இருந்தா என்னதான்
கண்ணால மெரட்டி மெரள வெச்சா

சாலை ஓரம் உள்ள
சின்ன குழந்தைகள் இடம்
சும்மா கொஞ்சுவது போல்
நடிக்கும் அழகி அல்ல

பைத்தியம் போல் நடிச்சதா
குயூட்னு நினைச்சி
இன்டர்நெட்டில் கடுபேத்தும்
குமரி அல்ல

அவ சிரிப்புல திமிரு ஒன்னு
இருக்குது இருக்குது
அவ பக்கம் என்ன கட்டி
இழுக்குது இழுக்குது

ஏய் ஐ லைக் ஹேர் கண்கள்
நெஞ்சுக்குள்ள காதல்
என்னத்த நான் சொல்ல
அவ என்ன மெல்ல கொல்ல
அவ சிரிப்புல திமிரு ஒன்னு
இருக்குது இருக்குது
அவ பக்கம் என்ன கட்டி
இழுக்குது இழுக்குது

ஏய் ஐ லைக் ஹேர் கண்கள்
நெஞ்சுக்குள்ள காதல்
என்னத்த நான் சொல்ல
அவ என்ன மெல்ல கொல்ல

ஆஹா என்ன புடிச்சிருக்கா
புடிச்சிருந்தா கொஞ்சம் சிரிச்சிருமா

கண் சிமிட்டும் அழகு
கவிதை அல்லவோ
தென்றல் போல புன்னைகையால்
புயல் வந்ததோ

அவள் கண்களுக்குள் மெலடி
என்னை பாத்து நீ கண்ணடிச்சு
சிரிக்கும் சிரிப்பில் செதறி
சரிஞ்சி தெரிகிறேன்டோ

மொரட்டு சிங்களா
இருந்தா என்னதான்
கண்ணால மெரட்டி
மெரள வெச்சா
மலையாளி பெண்ணே
கொலைகார கண்கள்
என் நெஞ்சை எந்தன் நெஞ்சை
மயக்குவதேன்

மொரட்டு சிங்களா
இருந்தா என்னதான்
கண்ணால மெரட்டி
மெரள வெச்சா

கண்களில் கதகளி
கேரளா பைங்கிளி
என் நெஞ்சை கொல்லையிட்டு
கடத்துவதன்

ஏய் ஐ லைக் ஹேர் கண்கள்
நெஞ்சுக்குள்ள காதல்
என்னத்த நான் சொல்ல
அவ என்ன மெல்ல கொல்ல

ஏய் ஐ லைக் ஹேர் கண்கள்
நெஞ்சுக்குள்ள காதல்
என்னத்த நான் சொல்ல
அவ என்ன மெல்ல கொல்ல

கண் சிமிட்டும் அழகு
கவிதை அல்லவோ
தென்றல் போல புன்னைகையால்
புயல் வந்ததோ
அவள் கண்களுக்குள் மெலடி
என்னை பாத்து நீ கண்ணடிச்சு
சிரிக்கும் சிரிப்பில் செதறி
சரிஞ்சி தெரிகிறேன்டோ

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...