kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

hiphop tamizha feat. sivakarthikeyan - kalakkalu mr..localu كلمات أغنية

Loading...

hey பக்கா middle cl-ssடா
status எல்லாம் தூசுடா
பேசி பாரு அடுத்த நிமிஷம்

ஆயிருவ தோஸ்த்துடா

கலக்கலு மிஸ்டர் லோக்கலு
hey கலக்கலு மிஸ்டர் லோக்கலு

எங்க ஒட்டு மொத்த ஏரியாவும்
எங்களோட guestடா
சொந்த பந்தம் ரெண்டாவது
நட்புதானே firstடா

கலக்கலு மிஸ்டர் லோக்கலு
hey கலக்கலு மிஸ்டர் லோக்கலு

hey வெள்ளம் வந்தா வருவோம்
உள்ளதெல்லாம் தருவோம்
எங்க மக்களோடதேவை எல்லாம்
போராடியே பெறுவோம்

இஸ்ட்டபடி உழைப்போம்
கஷ்ட்டம் வந்தா சிரிப்போம்
முட்டி மோதி மேல ஏறி
உச்சத்துக்கே பறப்போம்

அப்பன் காச நம்பமாட்டோம்
சொந்த உழைப்புல வருவோம் மேல
benz காரும் பெருசு இல்ல
friendship இருக்கு அதுக்கும் மேல
hey கலக்கலு மிஸ்டர் லோக்கலு

hey வெலகு வெலகு வெலகு
hey வெலகு வெலகு வெலகு
இவன் கஷ்டத்துல கூட நிப்பான்
நம்பிக்கையா பழகு

வெலகு வெலகு வெலகு
hey வெலகு வெலகு வெலகு
இவன் எல்லாருக்கும் செல்லபுள்ள
உள்ளம் ரொம்ப அழகு

hey ஒத்த bikeம்தான் ஓட்டையா போனாலும்
தங்க தேர போல பார்த்துக்குவோம்
costly phoneதான் கைல இருந்தாலும்
ஓசி wi-fiக்கு ஏங்கிடுவோம்

emi கட்டியே கட்டியே
கரைஞ்சு போச்சு என் சம்பளம்
ஒரு நாளு இந்த சிட்டியே சிட்டியே
விரிக்கும் சிகப்பு கம்பளம்

என்ன ஆனாலும் சந்தோசம்
கரைஞ்சு போகல
கவலை இல்ல என் lifeக்குள்ள
எந்த தடை இங்க வந்தாலும் பரவா இல்ல
துணிவு குறையாது மனசுக்குள்ள

குடும்பம் சிரிக்க
தினமும் உழைப்போம்
அப்பா அம்மாக்கு உசுரையே கொடுப்போம்
லோக்கலு மிஸ்டர் லோக்கலு

hey பக்கா middle cl-ssடா
status எல்லாம் தூசுடா
பேசி பாரு அடுத்த நிமிஷம்
ஆயிருவ தோஸ்த்துடா

கலக்கலு மிஸ்டர் லோக்கலு
hey கலக்கலு மிஸ்டர் லோக்கலு

எங்க ஒட்டு மொத்த ஏரியாவும்
எங்களோட guestடா
சொந்த பந்தம் ரெண்டாவது
நட்புதானே firstடா
கலக்கலு மிஸ்டர் லோக்கலு
hey கலக்கலு மிஸ்டர் லோக்கலு

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...