kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

hiphop tamizha feat. anirudh ravichander - takkunu takkunu كلمات أغنية

Loading...

அவ நேரா பார்க்கையில்
கொஞ்சம் கேரா ஆகுது
அவ care ah சிரிக்கையில்

மனம் நூறா நொறுங்குது

ஐயோ பாக்காத
என்ன தாக்காத
இதயம் வீக்காக
உனக்காக வாழ

டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு பாக்காத
பக்குன்னு பக்குன்னு பக்குன்னு பக்குன்னு
பக்குன்னு பக்குன்னு ஆக்காத

கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு இருக்குது பார்வையில

லுக் ஒன்னு லுக் ஒன்னு
லுக் ஒன்னு லுக் ஒன்னு
விட்டுட்டு போனா தப்பே இல்ல

என்ன பாக்காத
பார்வையால என்னை தாக்காத
என்ன பாக்காத
பார்வையால என்னை தாக்காத

கூவி கூவி விக்குற காரு
road மேல போகுது பாரு
அதில் சேர்ந்து நாம போனா
செம ஜோரு ஆமாம்டி

ஏரியால கேட்டு பாரு
என்ன மிஞ்ச ஆளு யாரு
நீ ok சொன்னா life
தாற்மாறு சொல்லேன்டி

ஒய்ட்டாதான் ப்ரைட்டாதான்
இருக்கும் பாலு
அதுக்கு expiry date
just ஒரே ஒரு நாலு

டார்க்காதான் பிரவுன்னாதான்
இருக்கும் தேனு
அடி அது போல் நானு
கெடமாட்டேன் கண்ணு

டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு பாக்காத

பக்குன்னு பக்குன்னு
பக்குன்னு பக்குன்னு
பக்குன்னு பக்குன்னு ஆக்காத

கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு இருக்குது பார்வையில

லுக் ஒன்னு லுக் ஒன்னு
லுக் ஒன்னு லுக் ஒன்னு
விட்டுட்டு போனா தப்பே இல்ல

உன் சிரிப்பு அது தாறுமாறு
உன்ன அழகுல மிஞ்ச யாரு
நடுவுல அந்த ego மட்டும்
நமக்குள்ள வேணாம்டி

மியூசிக்கலிலாம் போரு
நான் compose பண்றேன் பாரு
team ஓட tune போட்டு
பாட போறேன்டி

வாயேன் ஒன்னா சேர்ந்து போவோம்
ஒரு dating meeting
வாய கொஞ்சம் கோணயா வெச்சி
selfie எடுக்கட்டா

பாரேன் என் கண்ணுல காதல
தாயேன் ஒரு முத்தம் ஒன்னு
okதான் நீயும் சொன்னா
husband ஆகட்டா

டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு பாக்காத

பக்குன்னு பக்குன்னு
பக்குன்னு பக்குன்னு
பக்குன்னு பக்குன்னு ஆக்காத

கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு இருக்குது பார்வையில

லுக் ஒன்னு லுக் ஒன்னு
லுக் ஒன்னு லுக் ஒன்னு
விட்டுட்டு போனா தப்பே இல்ல

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...