kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

hiphop tamizha & arvind swamy - theemai dhaan vellum (awakening the monster) كلمات الأغنية

Loading...

நல்லவனுக்கு நல்லது செய்றதுல வெறும் ஆசைதான் இருக்கும்
கெட்டவனுக்கு கெட்டது செய்றதுல பேராசை இருக்கும்
என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும் நடக்குற போர்ல
ஜெய்க்கிறது பேராசைதான்
தீமைதான் வெல்லும்
என்ன நினைத்தாலும்
தீமைதான் வெல்லும்

எவன் தடுத்தாலும்
மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்
மனித மிருகங்களுக்கொரு கடவுள் நான்
மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்

மனித மிருகங்களுக்கொரு கடவுள் நான்
வெளிச்சத்தில இருக்குறவன் தான்டா இருட்ட பார்த்து பயப்படுவான்
நான் இருட்லயே வாழ்றவன்
i’m not bad. just evil.

எவனா இருந்தால் என்ன
எமனா இருந்தால் என்ன
சிவனா இருந்தாலும்
உனக்கு சமமாய் அமைவேன் நான்

பணமாய் இருந்தால் என்ன

நீ பிணமாய் இருந்தால் என்ன
நான் உயிரோடிருந்திடவே
எவனையும் உணவாய் உண்பேன் நான்
மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்

மனித மிருகங்களுக்கொரு கடவுள் நான்
மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்
மனித மிருகங்களுக்கொரு கடவுள் நான்
உண்மை ஜெய்கிறதுக்குத் தான்டா ஆதாரம் தேவை

பொய் ஜெய்கிறதுக்கு

குழப்பமே போதும்
சூதாய் இருந்தால் என்ன
அது தீதாய் இருந்தால் என்ன

யாதாய் இருந்தாலும்
எனக்கு தோதாய் அமைந்திடுமே
பூலோகம் அதை வென்று
அதல பாதாலம்வரை சென்று
கோலாகலமாக என்தன் ஆட்சி பரிந்திடுவேன்
தீமைதான் வெல்லும்
என்ன நினைத்தாலும்
தீமைதான் வெல்லும்
எவன் தடுத்தாலும்
the name is siddharth abhimanyu. good luck.

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...