kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

govind vasantha - thaalelo كلمات أغنية

Loading...

தாலேலோ பாடுதே காதலே
பூப் போலே தூங்குதே நாணமே ஓ
ஏதேதோ ஆகுதே மார்பிலே

வான் மேலே போகுதே ஆடலே

நீ எனை ஏதோ செய்கிறாய்
ஆஅ… ஆன்…
இமைகள் கண்ணின் நீர் நீக்கி
பூ வைத்து பார்க்கிறாய்
உன் பிம்பத்தின் சீண்டல்களால்
காண்கின்ற யாவும் வாசமே
இதோ இதோ கனா மெய்யாகுதே… ஏ…

போக கூடாத தூரங்கள் போனாலுமே… ஏ…
நீ மாற கூடாமல் பிரேமைகள் பூ பூக்குமே… வா
கேட்க கூடாத வார்த்தைகள் கேட்டாலுமே… ஏ…
காதல் நீ பேசும் மௌனங்கள் காப்பாற்றுமே… ஏ…

கூறாமல் நீ போக
ஆழம் நான் ஏங்க
சாம்பல் ஆகாத கண்ணீரில் வாழ்ந்தேனே
ஏழ் ஏழேழு காலங்கள் தீர்ந்து போனாலும்
ஆண்மை சுட்டோடு அலைவேனே உன்னை தேடி… ஏ…

நீ… மலை காட்டிலே
தொடரும் அசரீரீ நீ… ஈ… ஈ…

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...