kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

gosma ostan - balan yesu pirathare كلمات الأغنية

Loading...

இருள் நீங்கிட
மேகம் ஜொலித்திட
உலகம் உறங்கிட
பாலன் இயேசு பிறந்தாரே

ஒலிகள் வீசிட
பணிகள் துள்ளி ட
அமைதி நிரம்பிட
பாலன் இயேசு பிறந்தாரே

இருள் நீங்கிட
மேகம் ஜொலித்திட
உலகம் உறங்கிட
பாலன் இயேசு பிறந்தாரே

ஒலிகள் வீசிட
பணிகள் துள்ளி ட
அமைதி நிரம்பிட
பாலன் இயேசு பிறந்தாரே

வின்மீன் ஒழிய விண்ணை விட்டு
மண்ணில் பிறந்தாரே
வின்மீன் ஒழிய விண்ணை விட்டு
மண்ணில் பிறந்தாரே
அவர் நம்மில் இணைந்தரே
இருள் நீங்கிட
மேகம் ஜொலித்திட
உலகம் உறங்கிட
பாலன் இயேசு பிறந்தாரே

ஒலிகள் வீசிட
பணிகள் துள்ளி ட
அமைதி நிரம்பிட
பாலன் இயேசு பிறந்தாரே

பிறந்தார்
பிறந்தார் பாலன் யேசு பிறந்தார்
பிறந்தார்
பிறந்தார் இரட்சகர் பிறந்தாரே
பிறந்தார்
பிறந்தார் மண்ணில் தேவன் பிறந்தார்
பிறந்தார் மெசியா பிறந்தாரே

பிறந்தார்
பிறந்தார் பாலன் யேசு பிறந்தார்
பிறந்தார்
பிறந்தார் இரட்சகர் பிறந்தாரே
பிறந்தார்
பிறந்தார் மண்ணில் தேவன் பிறந்தார்
பிறந்தார் மெசியா பிறந்தாரே
இருள் நீங்கிட
மேகம் ஜொலித்திட
உலகம் உறங்கிட
பாலன் இயேசு பிறந்தாரே

ஒலிகள் வீசிட
பணிகள் துள்ளி ட
அமைதி நிரம்பிட
பாலன் இயேசு பிறந்தாரே

1. தேவனின் நாமத்தால்
பாவங்கள் போக்கிட
புதிய அரசரை கொடுத்தாரே

பாவமெல்லாம் நீங்கி
நோய்களெல்லாம் மாற்றி
புதிய வாழ்வை தந்தாரே

தேவனின் நாமத்தால்
பாவங்கள் போக்கிட
புதிய அரசரை கொடுத்தாரே

பாவமெல்லாம் நீங்கி
நோய்களெல்லாம் மாற்றி
புதிய வாழ்வை தந்தாரே
ஆராரோ பாடிடுவோம்
அல்லேலூயா சொல்லி
ஓசானா கும்பிடுவோம்
விடுதலை பெற்றிடுவோம்

ஆராரோ பாடிடுவோம்
அல்லேலூயா சொல்லி
ஓசானா கும்பிடுவோம்
விடுதலை பெற்றிடுவோம்

ஆராரோ பாடிடுவோம்
அல்லேலூயா சொல்லி
ஓசானா கும்பிடுவோம்
விடுதலை பெற்றிடுவோம்

ஆராரோ பாடிடுவோம்
அல்லேலூயா சொல்லி
ஓசானா கும்பிடுவோம்
விடுதலை பெற்றிடுவோம்

இருள் நீங்கிட
மேகம் ஜொலித்திட
உலகம் உறங்கிட
பாலன் இயேசு பிறந்தாரே

ஒலிகள் வீசிட
பணிகள் துள்ளி ட
அமைதி நிரம்பிட
பாலன் இயேசு பிறந்தாரே

பிறந்தார்
பிறந்தார் பாலன் யேசு பிறந்தார்
பிறந்தார்
பிறந்தார் இரட்சகர் பிறந்தாரே
பிறந்தார்
பிறந்தார் மண்ணில் தேவன் பிறந்தார்
பிறந்தார் மெசியா பிறந்தாரே

பிறந்தார்
பிறந்தார் பாலன் யேசு பிறந்தார்
பிறந்தார்
பிறந்தார் இரட்சகர் பிறந்தாரே
பிறந்தார்
பிறந்தார் மண்ணில் தேவன் பிறந்தார்
பிறந்தார் மெசியா பிறந்தாரே

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...