kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

giftson durai - the morning breeze كلمات أغنية

Loading...

[“the morning breeze” பாடலின் வரிகள்]

[verse 1: sukrutha rao]
அதிகாலையின் தென்றலும் என்னை தொடரவே
மனதில் நான் உம்மையே துதிக்கிறேன்
குயில்கள்ளும் என்னுடன் பாடவே
நாவினால் உம்மையே வர்ணிக்கிறேன்

[chorus: sukrutha rao]
வான்பறவைகள் வானிலே
உம்மை எண்ணி துதிக்கையில்
உம் சமூகம் நாடியே
சிறு பறவைபோல் நானும் பறக்கிறேன்
என் வானில் மேகமாய்
உடன் உதிக்கிம் சூரியனாய்
என் உள்ளே உதிக்கிறீர்
போகும் தூரம் எல்லாம் வருகிறீர்

[post_chorus: sukrutha rao & giftson durai]
என்னுடன் வாழ்கிறீர் அன்பே
என்னையும் ரசிக்கிறீர் அன்பே
உன் முகத்தினால் வாழ்கிறேன் அன்பே
இதை என்றும் மறவேனே அன்பே

[instrumental break]
[verse 2: sukrutha rao]
இந்த தென்றலும் வேகமாய் மறையுதே
ஆனாலும் நான் உம்மையே துதிக்கிறேன்
இந்த இயற்கையின் விதிகளும் மாறுமே
ஆனாலும் நான் என் இராகத்தில் உம்மை துதிக்கிறேன்

[chorus: sukrutha rao]
வான்பறவைகள் வானிலே
உம்மை எண்ணி துதிக்கையில்
உம் சமூகம் நாடியே
சிறு பறவைபோல் நானும் பறக்கிறேன்
என் வானில் மேகமாய்
உடன் உதிக்கிம் சூரியனாய்
என் உள்ளே உதிக்கிறீர்
போகும் தூரம் எல்லாம் வருகிறீர்

[post_chorus: sukrutha rao & giftson durai]
என்னுடன் வாழ்கிறீர் அன்பே
என்னையும் ரசிக்கிறீர் அன்பே
உன் முகத்தினால் வாழ்கிறேன் அன்பே
இதை என்றும் மறவேனே அன்பே

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...