kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

benny joshua - 25.nalla meippan كلمات أغنية

Loading...

என்னை காக்கும்
நல்ல மேய்ப்பர்
எந்தன் வாழ்வின்
வெளிச்சம் நீரே

நான் காண ஏங்கும்
அழகும் நீரே
என் ஜீவன் தந்த
நித்யரே

என்னை காக்கும்
நல்ல மேய்ப்பர்
எந்தன் வாழ்வின்
வெளிச்சம் நீரே

நான் காண ஏங்கும்
அழகும் நீரே
என் ஜீவன் தந்த
நித்யரே

இயேசுவே
இயேசுவே
இயேசுவே
இயேசுவே

இயேசுவே
இயேசுவே
இயேசுவே
இயேசுவே
1.தாயின் கருவில்
என்னை கண்டு
என் கரம்
பிடித்துக்கொண்டீர்

என்னை உள்ளங்கையில்
வரைந்தெடுத்து
உம்மோடு
இணைத்து விட்டீர்

தாயின் கருவில்
என்னை கண்டு
என் கரம்
பிடித்துக்கொண்டீர்

என்னை உள்ளங்கையில்
வரைந்தெடுத்து
உம்மோடு
இணைத்து விட்டீர்

இயேசுவே
இயேசுவே
இயேசுவே
இயேசுவே

2.பாவத்தின் விளிம்பில்
இருந்த என்னை
உம் இரத்தம்
மீட்டதே
சிலுவை நிழலின்
வல்லமை
புது ஜீவன்
தந்ததே

பாவத்தின் விளிம்பில்
இருந்த என்னை
உம் இரத்தம்
மீட்டதே

சிலுவை நிழலின்
வல்லமை
புது ஜீவன்
தந்ததே

இயேசுவே என் ஜீவனே
இயேசுவே என் இரட்சகரே
இயேசுவே என் மேய்ப்பரே
இயேசுவே…

என்னை காக்கும்
நல்ல மேய்ப்பர்
எந்தன் வாழ்வின்
வெளிச்சம் நீரே

நான் காண ஏங்கும்
அழகும் நீரே
என் ஜீவன் தந்த
நித்யரே
இயேசுவே என் ஜீவனே
இயேசுவே என் இரட்சகரே
இயேசுவே என் மேய்ப்பரே
இயேசுவே…

இயேசுவே என் ஜீவனே
இயேசுவே என் இரட்சகரே
இயேசுவே என் மேய்ப்பரே
இயேசுவே…

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...