kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

benny joshua - 15.neer vazhgavae كلمات الأغنية

Loading...

நான் நம்பும் நம்பிக்கை
என்றும் நீரே
நான் நம்பும் நம்பிக்கை
என்றும் நீரே

நன்மை வந்தாலும்
உம்மை நம்புவேன்
வராமல் போனாலும்
உம்மை நம்புவேன்

நன்மை வந்தாலும்
உம்மை நம்புவேன்
வராமல் போனாலும்
உம்மை நம்புவேன்
நீர் வாழ்கவே
நீர் வாழ்கவே
நீர் வாழ்கவே
நீர் வாழ்கவே
இயேசுவே

1.முற்றிலும் அறிந்த முப்பரனே
என் முன்னே சென்று நடத்திடுமே
முற்றிலும் அறிந்த முப்பரனே
என் முன்னே சென்று நடத்திடுமே

எதிரியின் படையும்
கவிழ்ந்திடுமே
உம் வார்த்தையின்
வல்லமை எழுந்திடுமே

எதிரியின் படையும்
கவிழ்ந்திடுமே
உம் வார்த்தையின்
வல்லமை எழுந்திடுமே

நீர் வாழ்கவே
நீர் வாழ்கவே
நீர் வாழ்கவே
நீர் வாழ்கவே
இயேசுவே
2.ஆபத்து காலத்தில்
உம்மை நோக்கினேன்
ஆதரவாக எழும்பி வந்தீர்

ஆபத்து காலத்தில்
உம்மை நோக்கினேன்
ஆதரவாக எழும்பி வந்தீர்

நீர் சொன்னது
என் வாழ்வில் நிறைவேறுமே
உம் வல்லமை
என் வாழ்வில் குறைவதில்லையே

நீர் சொன்னது
என் வாழ்வில் நிறைவேறுமே
உம் வல்லமை
என் வாழ்வில் குறைவதில்லையே

நீர் வாழ்கவே
நீர் வாழ்கவே
நீர் வாழ்கவே
நீர் வாழ்கவே
இயேசுவே

உண்மை உள்ள தெய்வம் நீர்
என்னை என்றும் காத்திடுவீர்
உண்மை உள்ள தெய்வம் நீர்
என்னை என்றும் நடத்திடுவீர்

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...