kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

benny joshua, prabhu isaac - 13.endrum ulladhu كلمات الأغنية

Loading...

என்றும் உள்ளது
ஒ_என்றுமுள்ளது
உம் கிருபை மாத்திரம்
என்றும் உள்ளது

என்றும் உள்ளது
ஒ_என்றுமுள்ளது
உம் கிருபை மாத்திரம்
என்றும் உள்ளது

பணம், பதவி என்றும் இல்ல
பட்ட படிப்பும் என்றும் இல்ல
பணம், பதவி என்றும் இல்ல
பட்ட படிப்பும் என்றும் இல்ல

பெயர் புகழும்
என்றும் இல்ல
இயேசு நாமம் மாத்திரமே
என்றும் உள்ளது

பெயர் புகழும்
என்றும் இல்ல
என் இயேசு நாமம் மாத்திரமே
என்றும் உள்ளது

என்றும் உள்ளது
ஒ_என்றுமுள்ளது
உம் கிருபை மாத்திரம்
என்றும் உள்ளது

என்றும் உள்ளது
ஒ_என்றுமுள்ளது
உம் கிருபை மாத்திரம்
என்றும் உள்ளது

1. சொத்து சுகம் என்றும் இல்ல
செல்வ செழிப்பும் என்றும் இல்ல
சொத்து சுகம் என்றும் இல்ல
செல்வ செழிப்பும் என்றும் இல்ல

மனிதர் அன்பும்
என்றும் இல்ல
உம் அன்பு மாத்திரமே
என்றும் உள்ளது

மனிதர் அன்பும்
என்றும் இல்ல
உம் அன்பு மாத்திரமே
என்றும் உள்ளது

என்றும் உள்ளது
ஒ_என்றுமுள்ளது
உம் கிருபை மாத்திரம்
என்றும் உள்ளது

என்றும் உள்ளது
ஒ_என்றுமுள்ளது
உம் கிருபை மாத்திரம்
என்றும் உள்ளது

2. வாழும் நகரம்
என்றுமில்ல
லோக சிற்றின்பங்களும்
என்றுமில்ல
வாழும் நகரம்
என்றுமில்ல
லோக சிற்றின்பங்களும்
என்றுமில்ல

ராஜ்யங்களும்
என்றுமில்ல
தேவ ராஜ்யம் ஒன்றே
என்றுமுள்ளது

ராஜ்யங்களும்
என்றுமில்ல
தேவ ராஜ்யம் ஒன்றே
என்றுமுள்ளது

என்றும் உள்ளது
ஒ_என்றுமுள்ளது
உம் கிருபை மாத்திரம்
என்றும் உள்ளது

என்றும் உள்ளது
ஒ_என்றுமுள்ளது
உம் கிருபை மாத்திரம்
என்றும் உள்ளது

3. நம்பினவர்கள்
என்றும் இல்ல
நல்லவரகளும்
என்றும் இல்ல

நம்பினவர்கள்
என்றும் இல்ல
நல்லவரகளும்
என்றும் இல்ல

நேற்றிருந்தவர்
இன்று இல்ல
இயேசு மாத்ரமே
என்று முள்ளவர்

நேற்றிருந்தவர்
இன்று இல்ல
இயேசு மாத்ரமே
என்று முள்ளவர்

நேற்றிருந்தவர்
இன்று இல்ல
இயேசு மாத்ரமே
என்று முள்ளவர்

என்றும் உள்ளது
ஒ_என்றுமுள்ளது
உம் கிருபை மாத்திரம்
என்றும் உள்ளது

என்றும் உள்ளது
ஒ_என்றுமுள்ளது
உம் கிருபை மாத்திரம்
என்றும் உள்ளது

என்றும் உள்ளது
ஒ_என்றுமுள்ளது
உம் கிருபை மாத்திரம்
என்றும் உள்ளது

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...