kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

aslam feat. ember rap - ponmagal vandaal كلمات أغنية

Loading...

முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும்

பொன்மகள் வந்தால். பொருள் கோடி தந்தால்
பொன்மகள் வந்தால் பொருள் கோடி தந்தால்

பூமேடை வாசல் பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை ஆளாக்கினாய் அன்பிலே

பொன்மகள் வந்தால் பொருள் கோடி தந்தால்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக

முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும்

முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும்

பாவை நீ வா

சொர்க்கத்தின் வனப்பை ரசிக்கும் கிட்டத்தில் மயக்கும் மறக்கும்
யோகமே வா

வைரமோ என் வசம் வாழ்விலே பரவசம்
வீதியில் ஊர்வலம் விழியெலாம் நவரசம்

பொன்மகள் வந்தால் பொருள் கோடி தந்தால்
பூ மேடை வாசல் பொங்கும் தேனாக

கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை
ஆளாக்கினாய் அன்பிலே

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...