
anirudh ravichander feat. yogi b & mali manoj - surviva كلمات أغنية
ல ல ல ல ல ல ல ல ல
surviva!
ல ல ல ல ல ல ல ல ல
surviva!
ல ல ல ல ல ல ல ல ல
surviva!
ல ல ல ல ல ல ல ல ல
surviva!
சரித்திரம் புரட்டு
போராட்டம் பல்லாயிரம்
தடைகள் வென்றவர் யார்?
சாமானியன் என்னோரும்
இருட்டு பாதைகளில்
தன்னம்பிக்கை தீ பந்தம்
துணிந்தவன் முன் வந்தால்
விதிகளை மதி வெல்லும்
பாடங்கள் கட்ற்றதால்
விழ விழ நான் எழுவேன்
முதுகெலும்பு சிதைந்தும்
my game is beyond pain
do or die
be the best
look inside
manifest
தொடுவோம்
சிகரம்
வருங்காலம் நம்மை போட்ட்ருமடா
நம்மை போட்ட்ருமடா
ல ல ல ல ல ல ல ல ல
surviva!
ல ல ல ல ல ல ல ல ல
surviva!
ல ல ல ல ல ல ல ல ல
surviva!
ல ல ல ல ல ல ல ல ல
surviva!
இருகரம் ஆயுதம்
புவி பொற்காலம்
அட துடித்திட வெடித்திட அழகடா
பகை கதறிட
உடல் சிதறிட
அட தடைகளில் தடம் செய்த படையடா
பிறப்பதே போராட்டம் தான்
my brotha
அச்சம் வென்று தைரியமா
togetha
தோல்விகள் will only make us
grow stronga
உறுதி செய் நீயும் நானும்
surviva!
gotta get up
gotta get up
gotta get up
விழுந்தாலும் எழுவோம்
gotta get up
gotta get up
gotta get up
சோதனை வேல்ல்வோம்
gotta get up
gotta get up
gotta get up
விழுந்தாலும் எழுவோம்
gotta get up
gotta get up
gotta get up
i do it for my makkaz
give it up for காதலி
சிந்தனை மனோபலம்
நாம் தீட்டும் கருவி
நமக்கு நிகராக
இல்லை ஒருவர்
why?
கண்ணாடிக்குள் கண்டோம் நம்
போட்டியாளர்
realize!
when i fall, i get up
முயன்றால்தான் சாதியம்
நிறுத்தாதே, don’t give up
மேய்ந்மைதான் லட்சியம்
day by day
step by step
வாழ்க்கையில்
no regrets
தொடுவோம் சிகரம்
surviva
surviva
surviva
surviva
surviva
surviva
surviva
surviva
surviva
lord!
ஆண்டவன் bless me higha
everytime we walk thru fire
enemies want me retire
i can hear dem liars say
impossible
plausible
we make ஆசைகள் possible
there be no better time than today!
knockin’ down doors
i’m comin’ out raw
நான் பண்பானவன்
but hard to the core
தோல்வி உந்தன் படிக்கட்டு
உச்சம் ஏறி கொடிகட்டு
வெற்றி வாகை சூடி
i rise up and soar!
ல ல ல ல ல ல ல ல ல
surviva!
ல ல ல ல ல ல ல ல ல
surviva!
ல ல ல ல ல ல ல ல ல
surviva!
ல ல ல ல ல ல ல ல ல
surviva!
gotta get up
gotta get up
gotta get up
விழுந்தாலும் எழுவோம்
gotta get up
gotta get up
gotta get up
சோதனை வேல்ல்வோம்
gotta get up
gotta get up
gotta get up
விழுந்தாலும் எழுவோம்
gotta get up
gotta get up
gotta get up
gotta get up
gotta get up
gotta get up
விழுந்தாலும் எழுவோம்
gotta get up
gotta get up
gotta get up
சோதனை வேல்ல்வோம்
gotta get up
gotta get up
gotta get up
விழுந்தாலும் எழுவோம்
gotta get up
gotta get up
gotta get up
كلمات أغنية عشوائية
- fauve - 4.000 îles كلمات أغنية
- headshedy - laisse moi كلمات أغنية
- robin thicke - you're my fantasy كلمات أغنية
- asia (rapper) - i'm ill كلمات أغنية
- aurelio voltaire - alchemy mondays كلمات أغنية
- blaq tuxedo - pinkberry كلمات أغنية
- farshad - hezaro nohsad كلمات أغنية
- vinchi - jack me كلمات أغنية
- jrxse - pride (feat. cosmo's demos) كلمات أغنية
- neko sooch - my side كلمات أغنية