kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

a.r. rahman - mersal arasan كلمات الأغنية

Loading...

அடிச்சு காலி பண்ணும் தில்லு… தில்லு…. ஹே
புடிச்சி கூட நிப்போம் சொல்லு… சொல்லு…. ஹே
இஸ்து கீயாவுடும் அல்லு… சில்லு… ஹே அல்லு சில்லு
செதரு….. செதரு
ஆட வர வரம்மா… அல்லு…
சைடு வச்சுகோ…. சில்லு….
தளபதி entry இது
செதரு….. செதரு

ஹே….. scene_னாவும் அவன் வன்ட்டான
பொடி இஸ்கூலு புள்ளிங்கோலாம் செதரு
theatre_u தெறிக்க, யாரிங்க கேலிக்க
சொல்டி பிகிலடி, மெர்சல் அரசன் வாரான்
இந்தா வாரான்….. scene_u…..
சுகுரா பொளுப்பான்…. பெரிய கைனாலும் பெர்டி எடுப்பான்
தொட்டு step_ah வஸ்தா all center_u அதகளம் தான்
எத்து கீசீ பார்த்த…
கத்தி sharp_u தான்

கத்தி ஆனா கீச்சதில்ல.. நோய் வெட்டும் சாமி தான்
ஏழ பாழ…. வாழ வைப்பான். கீஞ்ச வாழ்க தேப்பான்
அணைச்சு நிப்பான்

தலைவன் ஆட இசை புயல் ஒன்னு பிரிக்குது

எகுறு…. அல்லு சில்லு
எட்டி… செதறனும்…
எகுறு…. அல்லு சில்லு
எட்டி… செதறனும்…(பிரி)
எகுறு…. அல்லு சில்லு
எட்டி… செதறனும்…
அல்லு சில்லு, செதறனுடா….
(அட்றா, அட்றா, அட்றா அட்றா..)
மனுஷன் உண்டாக்கும் எல்லாம் சாயும்
பணம் மட்டும் என்ன? அது வெறும் மாயம்!
எழுத்த தாண்டி… உத்து பார்த்த அதுவும் paper_u தான்

வணங்கி சந்தோஷம் கேட்குற நீயும்
திரும்பி பார் சுத்தி ஆயிரம் காயம்
தவிச்ச மனசில், சிரிப்ப வெதச்ச
மனுஷன் நீதாண்டா
பாசம் காட்டி பின்னால் வந்தா
கைய அன்பா கோபென்டா
அடுத்த உசுர, வாழ வச்சா
கண்ணில் வச்சு காப்பேண்டா…

ஹே….. scene_னாவும் அவன் வன்ட்டான
பொடி இஸ்கூலு புள்ளிங்கோலாம் செதரு
theatre_u தெறிக்க யாரிங்க கேலிக்க
சொல்டி பிகிலடி மெர்சல் அரசன் வாரான்
இந்தா வாரான்….. scene_u…..
சுகுரா பொளுப்பான்…. பெரிய கைனாலும் பெர்டி எடுப்பான்
தொட்டு step_ah வஸ்தா all center_u அதகளம் தான்
எத்து கீசீ பார்த்த…
கத்தி sharp_u தான்

எகுறு…. அல்லு சில்லு
எட்டி… செதறனும்…
எகுறு…. அல்லு சில்லு
எட்டி… செதறனும்…(பிரி)
எகுறு…. அல்லு சில்லு
எட்டி… செதறனும்…
அல்லு சில்லு, செதறனுடா….
(அட்றா, அட்றா, அட்றா அட்றா..)

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...